Headlines

இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் இலங்கை 823 மில்லியன் அமெரிக்க டொலர்களை (US$823 million) அந்நிய நேரடி முதலீடாக (FDI) பெற்றுள்ளது

(பி.ப. 02:07) 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு உரையை நிகழ்த்தி வரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதார மீட்சி குறித்த முக்கிய தரவு ஒன்றை சபையில் முன்வைத்தார்.

“இந்த ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் இலங்கை 823 மில்லியன் அமெரிக்க டொலர்களை (US$823 million) அந்நிய நேரடி முதலீடாக (FDI) பெற்றுள்ளது” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்தார்.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மீது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நம்பிக்கையை இது பிரதிபலிப்பதாக அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *