Headlines

இன்றைய பஞ்சாங்கம் 5 பிப்ரவரி 2026 : இன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்

சங்கடஹர சதுர்த்தி: இன்று சங்கடஹர சதுர்த்தி தினமாகும். விநாயகப் பெருமானை வழிபட்டு விரதமிருந்து, மாலையில் சந்திர தரிசனம் செய்வது சங்கடங்களைத்தீர்க்கும்.

மரண யோகம்: இன்று காலை 6.36 மணிக்கு மேல் மரண யோகம் உள்ளதால், புதிய முயற்சிகள், சுபகாரியங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

தினசரி பஞ்சாங்கம் – 05.02.2026

தேதி: 5 பிப்ரவரி 2026 தமிழ் வருடம்/தேதி: விசுவாசுவ வருடம், தை மாதம் 22 ஆம் தேதி கிழமை: வியாழக்கிழமை பக்ஷம்: தேய்பிறை

திதி:

இன்று அதிகாலை 2.50 மணி வரை திரிதியை.

அதன் பின் சதுர்த்தி.

நட்சத்திரம்:

இன்று அதிகாலை 12.49 மணி வரை பூரம்.

அதன் பின் உத்திரம்.

யோகம்:

இன்று காலை 6.36 மணி வரை அமிர்த யோகம்.

அதன் பின் மரண யோகம்.

சந்திராஷ்டம ராசி/நட்சத்திரம்:

இன்று அதிகாலை 12.49 மணி வரை திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.

அதன் பின்பு அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்.

முக்கிய நேரங்கள்:

நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை.

ராகு காலம்: பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை.

எமகண்டம்: காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.

குளிகை காலம்: காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை மற்றும் இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை.

சூலம் மற்றும் பரிகாரம்:

சூலம்: தெற்கு திசை (தெற்கு திசை நோக்கிய பயணங்களைத் தவிர்க்கவும்).

பரிகாரம்: தைலம் (அவசியமாகப் பயணிக்க நேர்ந்தால், நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு அல்லது சிறிதளவு உடலில் தடவிக்கொண்டு செல்லலாம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *