ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல அரசியல்வாதி நந்தன குணதிலக தனது 64-வது வயதில் காலமானார்.
குடும்ப வட்டாரங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன.
இவர் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உட்பட பல இடதுசாரி கட்சிகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
