Headlines

இன்று காலை இலஞ்ச ஆணைக்குழுவிற்குச் சென்றார் மைத்திரிபால சிறிசேன.

கொழும்பு – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துக்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) இன்று (நவம்பர் 07) காலை ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *