Headlines

இன்றைய பஞ்சாங்கம் 28 மார்ச் 2026 : இன்று கருட வழிபாடு

இன்றைய பஞ்சாங்கம்: 28 மார்ச் 2026 (சனிக்கிழமை) – கருட வழிபாடு சிறப்பு

தேதி: 28 மார்ச் 2026 | தமிழ் தேதி: பங்குனி 14, விசுவாசுவ வருடம் (தேய்பிறை)

இன்று சித்த யோகம் நிறைந்த நாள். மேலும், இன்று கருட வழிபாடு செய்ய வேண்டிய விசேஷ தினமாகும்.

திதி மற்றும் நட்சத்திர விபரங்கள்

  • திதி: இன்று காலை 11:03 மணி வரை தசமி திதி உள்ளது. அதன் பிறகு ஏகாதசி திதி ஆரம்பமாகிறது.
  • நட்சத்திரம்: இன்று மாலை 04:46 மணி வரை பூசம் நட்சத்திரம். அதன் பிறகு ஆயிலயம் நட்சத்திரம் சஞ்சரிக்கிறது.
  • யோகம்: இன்று மாலை 04:46 மணி வரை சித்த யோகம், அதன்பின் மரண யோகம்.

முக்கிய எச்சரிக்கை: சந்திராஷ்டமம்

  • இன்று மாலை 04:46 மணி வரை மூலம் நட்சத்திரத்திற்கும், அதன் பிறகு பூராடம் நட்சத்திரத்திற்கும் சந்திராஷ்டமம் உள்ளது. இந்த நட்சத்திரங்களை உடையவர்கள் இன்று புதிய காரியங்கள் மற்றும் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

தினசரி நேரங்கள்

விபரம்நேரம்
சூரிய உதயம்காலை 06:15 மணி
நல்ல நேரம் (காலை)07:30 மணி முதல் 09:00 மணி வரை
கௌரி நல்ல நேரம் (காலை)10:30 மணி முதல் 11:30 மணி வரை
கௌரி நல்ல நேரம் (இரவு)09:30 மணி முதல் 10:30 மணி வரை
ராகு காலம் (காலை)09:00 மணி முதல் 10:30 மணி வரை
எமகண்டம் (மதியம்)01:30 மணி முதல் 03:00 மணி வரை
குளிகை காலம் (காலை)06:00 மணி முதல் 07:30 மணி வரை

சூலம் மற்றும் பரிகாரம்

  • சூலம்: கிழக்கு
  • பரிகாரம்: தயிர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *