கொழும்பு, டிசம்பர் 01: நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களைத் தொடர்ந்து, இன்று காலை 9:00 மணி நிலவரப்படி, மொத்தம் 355 பேர் உயிரிழந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், 366 பேர் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இலங்கையில் மோசமான வானிலை: உயிரிழப்புகள் 355 ஆக உயர்வு, 366 பேரைக் காணவில்லை! – அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்!
