கொழும்பு, நவம்பர் 18: ஒருகொடவத்தையில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக பிரதான புகையிரத மார்க்கத்தில் புகையிரத சேவைகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒருகொடவத்தையில் சிக்னல் கோளாறு: பிரதான புகையிரத சேவைகள் தாமதம்!