சிம்பாப்வே T20 தொடர்: இலங்கை அணிக்கு சரித் அசலங்க கப்டன்!
கொழும்பு: சிம்பாப்வே அணிக்கு எதிரான எதிர்வரும் T20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான, 17 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கான அணித் தலைவராக (கப்டன்) சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்பட்டுள்ள 17 பேர் கொண்ட குழாம்:
- சரித் அசலங்க (கப்டன்)
- பெத்தும் நிஸ்ஸங்க
- குசல் மெண்டிஸ்
- குசல் பெரேரா
- நுவனிது பெர்னாண்டோ
- கமிந்து மெண்டிஸ்
- கமில் மிஷார
- விஷேன் ஹலம்பகே
- தசுன் ஷானக
- துனித் வெல்லாலகே
- சாமிக கருணாரத்ன
- மஹீஷ் தீக்ஷன
- துஷான் ஹேமந்த
- துஷ்மந்த சமீர
- பினுர பெர்னாண்டோ
- நுவன் துஷார
- மதீஷ பதிரண