கொழும்பு: பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இன்று (29) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார். மன்றில் ஆஜரான அவர் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அவர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தபோது எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.


