பாகிஸ்தான் தேசிய தினம்: கொழும்பில் கோலாகல கொண்டாட்டம்

கொழும்பில் பாகிஸ்தான் தேசிய தினக் கொண்டாட்டம்

பாகிஸ்தானின் தேசிய தினம், கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று (14) அனுஷ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமான தேசியக் கொடியேற்றும் வைபவம் இன்று காலை இடம்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *