Headlines

புதுடெல்லியில் ஜனாதிபதி அநுர – பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இடையே இருதரப்புச் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று (19) பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்று வரும் ‘AI இம்பாக்ட் 2026’ (AI Impact 2026) உச்சிமாநாட்டின் பக்க அம்சமாகவே இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *