யாழ்ப்பாணம்: ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது, மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான ஆரம்பப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட செயலகத்தில் புதிய கடவுச்சீட்டு அலுவலகத்தைத் திறந்து வைக்கும் ஜனாதிபதி, மயிலிட்டி துறைமுக அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைப்பார். மேலும், யாழ். பொது நூலகத்திற்கும் விஜயம் செய்து, சில நூல்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளார் என அமைச்சர் விமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம், மயிலிட்டியில் துறைமுகம்: யாழ்ப்பாணத்திற்கான புதிய திட்டங்கள்

One thought on “மண்டைதீவில் கிரிக்கெட் மைதானம், மயிலிட்டியில் துறைமுகம்: யாழ்ப்பாணத்திற்கான புதிய திட்டங்கள்”