Headlines

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் உறவினர் பண்டார ரம்புக்வெல்ல பணச்சலவை குற்றச்சாட்டில் கைது

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் உறவினரான (cousin) பண்டார ரம்புக்வெல்ல, பணச்சலவை (money laundering) குற்றச்சாட்டின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (03) அதிகாலை அவரது இல்லத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *