முன்னாள் அமைச்சர் ஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சாமித்ரி ரம்புக்வெல்லவை, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பணமோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
