கொழும்பு: முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா, கொச்சிக்கடைப் பொலிஸாரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.