முல்லைத்தீவு: தனது வட மாகாண விஜயத்தின் இரண்டாம் நாளான செப்டம்பர் 2ஆம் திகதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது, வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணிகளையும், முல்லைத்தீவை மையமாகக் கொண்ட புதிய தென்னை முக்கோண வலயத் திட்டத்தையும் அவர் ஆரம்பித்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலம் புனரமைப்பு, புதிய தென்னை முக்கோண வலயம்: ஜனாதிபதி பங்கேற்பு
