Headlines

மோசமான வானிலை: இன்றைய ரயில் சேவைகள் பற்றிய அறிவிப்பு! – கரையோர, புத்தளம் மற்றும் களனிப் பாதை விபரங்கள்!

கொழும்பு, நவம்பர் 30: நாட்டில் நிலவும் மோசமான வானிலைக்கு மத்தியில் இன்று (நவம்பர் 30) திட்டமிடப்பட்டுள்ள ரயில் சேவைகள் குறித்து ரயில்வே திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரயில் சேவைகள் பின்வருமாறு இயங்கும்:

கரையோரப் பாதை (Coastal Line):

  • அளுத்கம – மருதானை – காலை 05.30 – (மெதுவான ரயில்)
  • காலி – மருதானை – காலை 6.00 – (மெதுவான ரயில்)
  • அளுத்கம – மருதானை – காலை 06.30 – (மெதுவான ரயில்)
  • பாணந்துறை – மருதானை – காலை 7.00 – (மெதுவான ரயில்)
  • களுத்துறை தெற்கு – மருதானை – காலை 10.30 – (மெதுவான ரயில்)
  • அளுத்கம – மருதானை – பிற்பகல் 01.50 – (மெதுவான ரயில்)
  • பெலியத்த – மருதானை – பிற்பகல் 03.15 – (விரைவு ரயில்)
  • களுத்துறை தெற்கு – மருதானை – பிற்பகல் 03.30 – (மெதுவான ரயில்)
  • மருதானை – பாணந்துறை – பிற்பகல் 05.50 – (மெதுவான ரயில்)
  • மருதானை – பெலியத்த – காலை 06.10 – (விரைவு ரயில்)
  • மருதானை – களுத்துறை தெற்கு – காலை 08.35 – (மெதுவான ரயில்)
  • மருதானை – அளுத்கம – காலை 11.10 – (மெதுவான ரயில்)
  • மருதானை – களுத்துறை தெற்கு – பிற்பகல் 01.30 – (மெதுவான ரயில்)

புத்தளம் பாதை (Puttalam Line):

  • கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு – காலை 06.00 – (மெதுவான ரயில்)
  • கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு – காலை 09.35 – (மெதுவான ரயில்)
  • கொழும்பு கோட்டை – நீர்கொழும்பு – பிற்பகல் 02.35 – (மெதுவான ரயில்)
  • நீர்கொழும்பு – கொழும்பு கோட்டை – காலை 07.35 – (மெதுவான ரயில்)
  • நீர்கொழும்பு – கொழும்பு கோட்டை – பிற்பகல் 05.10 – (மெதுவான ரயில்)

களனிப் பாதை (Kelani Valley Line):

  • பதுக்கை – கொழும்பு கோட்டை – காலை 07.30 – (மெதுவான ரயில்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *