Headlines

36ஆவது ‘இல் மஹாவிரு’ நினைவேந்தல்: ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைமையில் நடைபெற்றது!

கொழும்பு, நவம்பர் 14: உயிரிழந்த அல்லது காணாமல் போன ஜே.வி.பி உறுப்பினர்களை நினைவுகூரும் 36ஆவது ‘இல் மஹாவிரு’ நினைவேந்தல் நிகழ்வு, ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்கவின் தலைமையில் இன்று விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *