Headlines

வாகன விபத்து குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி கைது!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராச்சி (Chandana Sooriyaarachchi) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) இரவு பனாகொட (Panagoda) பகுதியில் வாகன விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழேயே அவர் அத்துருகிரிய (Athurugiriya) பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *