Headlines

BBNJ சமுத்திரப் பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு: பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் சந்திப்பு!

தேசிய எல்லைகளுக்கு அப்பால் உள்ள பகுதிகளின் சமுத்திர உயிரியல் பல்வகைமையின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு தொடர்பான சமுத்திர சட்டம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன உடன்படிக்கை தொடர்பான (BBNJ) அங்கத்துவத்தில் 60 நாடுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு பிரான்ஸ் அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், (25) ஆம் திகதி நியுயோர்க் நகரில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் உள்ளிட்ட ஏனைய நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொண்டதுடன், இந்த உடன்படிக்கையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடான இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான் கலந்துகொண்டேன். இதன்போது பிரான்ஸ் ஜனாதிபதியுடனும் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *