Headlines

கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை புதிய வரலாற்று உச்சம்: 21,000 புள்ளிகளைக் கடந்தது ASPI!

கொழும்பு: நேற்றைய (19) வர்த்தக நாள் முடிவில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. நேற்றைய தினம், ASPI 119.83 புள்ளிகளால் (0.57%) உயர்வடைந்து, 21,085.09 புள்ளிகளில் நிறைவடைந்தது. அன்றைய மொத்தப் புரள்வு 6.5 பில்லியன் ரூபாயை (650 கோடி) அண்டியிருந்தமை, நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *