கொழும்பு: மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல், இன்று (ஒக்டோபர் 28) முதல் அமுலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மதுபான உற்பத்தியாளர்கள் வரி செலுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த முன்னைய காலக்கெடுவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
எமது Facebook பக்கத்தைப் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும். IF YOU WANT TO FOLLOW ON FACEBOOK, JUST CLICK THE FACEBOOK LINK HERE.
