Headlines

தேசிய புலனாய்வுச் சேவையின் (NIS) புதிய தலைவராக மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட!

கொழும்பு: தேசிய புலனாய்வுச் சேவையின் (National Intelligence Service – NIS) புதிய தலைவராக மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட (Major General Nalinda Niyangoda) இன்று (ஒக். 28) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *