Headlines

இன்று தியேட்டர்களில் 8 புதிய தமிழ்ப் படங்கள் ரிலீஸ்: முழுப் பட்டியல் இதோ!

சென்னை: இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக, இன்று (12) ஒரே நாளில் 8 புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, காதல் எனப் பல வகைகளில் படங்கள் வெளிவந்துள்ளன.


இன்று வெளியான திரைப்படங்கள்:

  • பிளாக் மெயில்: ஜிவி பிரகாஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம்.
  • தணல்: அதர்வா நடிக்கும் ஆக்ஷன் திரில்லர்.
  • பாம் (Bomb): அர்ஜுன் தாஸ், ஷிவாத்மிகா நடித்துள்ள படம்.
  • குமார சம்பவம்: குமரன் தங்கராஜ் நாயகனாக அறிமுகமாகும் படம்.
  • காயல்: காயத்ரி ஷங்கர் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்.
  • யோலோ (YOLO): தேவ் நடிக்கும் ரொமான்ஸ், காமெடி திரைப்படம்.
  • மதுரை 16: ஜெரோம் விஜய் நடித்துள்ள படம்.
  • உருட்டு உருட்டு: நாகேஷின் பேரன் கஜேஷ், மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் காமெடிப் படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *