Headlines

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்: சமரி அதபத்து தலைமையில் இலங்கை அணி அறிவிப்பு!

கொழும்பு: வரவிருக்கும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீராங்கனையான சமரி அதபத்து, மீண்டும் அணிக்குத் தலைமை தாங்குகிறார்.

அவருக்கு ஆதரவாக ஹர்ஷித சமரவிக்ரம, நிலாக்ஷி டி சில்வா மற்றும் அனுஷ்கா சஞ்சீவனி ஆகிய மூத்த வீராங்கனைகளும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.


அறிவிக்கப்பட்டுள்ள இலங்கைக் குழாம்:

  • சமரி அதபத்து (கப்டன்)
  • ஹசினி பெரேரா
  • விஷ்மி குணரத்ன
  • ஹர்ஷித சமரவிக்ரம
  • கவிஷா தில்ஹாரி
  • நிலாக்ஷி டி சில்வா
  • அனுஷ்கா சஞ்சீவனி
  • இமேஷா துலானி
  • தெவ்மி விஹங்க
  • பியுமி வத்சலா
  • இனோக்கா ரணவீர
  • சுகந்திகா குமாரி
  • உதேஷிகா பிரபோதனி
  • மல்கி மதர
  • அசினி குலசூரிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *