Headlines

இன்றைய வானிலை (Oct 30): மாலை 4 மணிக்குப் பிறகு 3 மாகாணங்களில் இடி மின்னலுடன் மழை!

கொழும்பு: சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (ஒக். 30) பிற்பகல் 4.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பெரும்பாலும் சீரான காலநிலை நிலவும் என்றும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *