தங்காலை: ஜனாதிபதி குறித்து சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (09) காலை தங்காலை வலயக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
அவரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
