Headlines

இலங்கைக்கு உதவியாக இந்திய விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் வருகை! – மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படும்!

கொழும்பு, நவம்பர் 30: இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிப்பதற்காக, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு MI-17V5 ஹெலிகாப்டர்கள் நாட்டிற்கு வந்து சேர்ந்துள்ளன.

22 சிப்பந்திகள் மற்றும் மனிதாபிமான உதவிகளுடன் இந்த ஹெலிகாப்டர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *