Headlines

முன்னாள் அமைச்சர் சாமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

கொழும்பு, டிசம்பர் 01: முன்னாள் அமைச்சர் சாமல் ராஜபக்ஷ அவர்கள் இன்று (01) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜரானார்

ஒரு வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *