முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இன்று (17) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) சமூகமளித்துள்ளார்.
முந்தைய அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
