Headlines

கபராகலை மண்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள்; ஜனாதிபதி அநுர குமார திறந்து வைத்தார்!

பதுளை மாவட்டம், பண்டாரவளை, பூனாகலையில் அமைந்துள்ள கபராகலை மலையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காகக் கட்டப்பட்ட ‘நவோதயபுரம்’ வீட்டுத் திட்டம் இன்று (28) உத்தியோகபூர்வமாகப் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *