Headlines

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதை தவிர்க்க உச்சநீதிமன்றத்தை நாடிய கோட்டாபய

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் பேராணை உத்தரவு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பொலிஸ் மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் மற்றும் பல பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *