Headlines

லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜரானார் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க!

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, லஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாட்டல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) ஆஜராகியுள்ளார்.

இடம்பெற்று வரும் லஞ்சச் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்யும் நோக்கில், ஆணைக்குழுவினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய முன்னாள் அமைச்சரான இவர் இன்று (12) காலை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *