Headlines

லலித் – குகன் வழக்கில் கோட்டாபய சாட்சியம்

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011ஆம் ஆண்டு காணாமல் போனமை தொடர்பான வழக்கில் மேலதிக சாட்சியமளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து இணையவழி ஊடாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ சாட்சியமளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *