இலங்கை சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டிற்காக நிர்ணயித்திருந்த 2,207 பில்லியன் ரூபா வருமான இலக்கை, நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அதாவது ஒக்டோபர் 13, 2026 ஆம் திகதியுடன் வெற்றிகரமாக எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த வருமான இலக்கையும் தாண்டி, திணைக்களம் ஏற்கனவே மொத்தம் 2,208 பில்லியன் ரூபா வருமானத்தைச் சேகரித்துள்ளதாகச் சுங்கத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக உள்ள நிலையில், இந்த சாதனை எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
