Headlines

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க கைது! – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி!

கொழும்பு, டிசம்பர் 02: முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க அவர்கள் இன்று (02) இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்த நிலையிலேயே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *