Headlines

இந்த வார அமேசான் பிரைம் ரிலீஸ்: ‘Fantastic Four’ முதல் புதிய த்ரில்லர் படங்கள் வரை!

சென்னை: இந்த வார இறுதியில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பல புதிய ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் வெளியான மற்றும் வெளியாகவுள்ள படங்கள்: வென்ட் அப் தி ஹில் (Went Up the Hill): ஹாரர், த்ரில்லர் ஜானர் படமான இது, இன்று (26) வெளியாகிறது. தி ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ஃபர்ஸ்ட் ஸ்டெப்ஸ் (The Fantastic Four: First Steps): உலகளவில் வெற்றி பெற்ற சூப்பர்ஹீரோ திரைப்படம், கடந்த 23ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. தி கட் (The Cut): கடந்தாண்டு வெளியான த்ரில்லர் திரைப்படம். ஸ்ப்ளிட்ஸ்வில் (Splitsville): காமெடித் திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *