முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (28) காலை முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
