Headlines

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் மைத்திரிபால சிறிசேன முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் இன்று (28) காலை முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவர் இவ்வாறு ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *