உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிமித்தம், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: கோட்டாபயவின் கைதுக்கு தடைக்கோரும் மனு மீதான விசாரணை ஆரம்பம்!
