யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா, இன்று காலை இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டு மற்றும் குற்றவியல் அத்துமீறல் குற்றச்சாட்டு தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
