Headlines

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, இன்று (17) நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) சமூகமளித்துள்ளார்.

முந்தைய அரசாங்கத்தின் போது எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இவ்வாறு அங்கு அழைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *