பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் உச்சகட்ட பதற்றத்தின் பின்னணியில் இந்த தாக்குதல் பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளன.
