Headlines

Tamilmurasu.lk குழுமத்தின் வாழ்த்துக்கள்

மலர்ந்துள்ள இந்தப் பராபவ தமிழ்ப் புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும். தித்திக்கும் இந்தப் புத்தாண்டு, அனைவருக்கும் இனிய ஆண்டாக அமைய வேண்டும் என Tamilmurasu.lk குழுமம் மனதாரப் பிரார்த்திக்கின்றது.

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *