2026ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணை வெளியீடு: கல்வி அமைச்சு அறிவிப்பு!
கொழும்பு: 2026ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பிரதான பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள பரீட்சைத் திகதிகள்:
2025 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: 2026 பெப்ரவரி 17 முதல் 26 வரை.
2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: 2026 ஆகஸ்ட் 09.
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை: 2026 ஆகஸ்ட் 10 முதல் செப்டம்பர் 05 வரை.
2026 பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை: 2026 அக்டோபர் 24.
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: 2026 டிசம்பர் 08 முதல் 17 வரை.
மேலதிக கல்விச் செய்திகள் தொடர்ந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
