Headlines

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பெப்ரவரி 11 வரை விளக்கமறியலில்

(கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *