Headlines

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (20) முதல் ஆரம்பமாகின்றன.

அதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்டமும் இன்று ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *