Headlines

மகார சிறைச்சாலையில் பதற்றம்; பொலிஸார் குவிப்பு

மகார சிறைச்சாலை வளாகத்தினுள் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நிலைமையைக் கண்டறிய அங்கு பல விசேட பொலிஸ் குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *