கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள், கோதுமை மாவின் விலையை கிலோவிற்கு 17 ரூபாவால் அதிகரித்துள்ளன.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தகவலின்படி, இந்த விலை உயர்வு இன்று (29) முதல் அமுலுக்கு வரும்.