இந்த வார ஹாட்ஸ்டார் ரிலீஸ்: மிர்ச்சி செந்தில், கஜோலின் புதிய தொடர்கள்!
சென்னை: இந்த வார இறுதியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பல புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. மிர்ச்சி செந்தில் மற்றும் கஜோல் நடிக்கும் புதிய தொடர்கள் இன்று (19) வெளியாகின்றன.
இன்று (செப். 19) வெளியாகும் முக்கியத் தொடர்கள்/படங்கள்:
போலீஸ் போலீஸ்: மிர்ச்சி செந்தில் நடிக்கும் ரொமான்டிக்-காமெடி தமிழ் வெப் சீரிஸ்.
தி ட்ரையல் (சீசன் 2): கஜோல் நடிக்கும் ஹிந்தி வெப் தொடரின் இரண்டாம் பாகம்.
ஸ்வைப்ட் (Swiped): உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட ஹாலிவுட் திரைப்படம்.
சமீபத்தில் வெளியானவை:
சின்னர்ஸ் (Sinners): ஹாலிவுட் ஹாரர், த்ரில்லர் திரைப்படம்.
எலியோ (Elio): அனிமேஷன் திரைப்படம்.
